Add tasks for all the new languages

This commit is contained in:
Tina Müller 2016-12-05 23:44:36 +01:00
parent 9dc3c2bb62
commit bba7bfd280
13208 changed files with 134745 additions and 0 deletions

View file

@ -0,0 +1,65 @@
## இந்த நிரல் ஒரு பட்டியலில் உள்ள எண்களை Bubble Sort என்ற முறைப்படி ஏறுவரிசையிலும் பின்னர் அதையே இறங்குவரிசையிலும் அடுக்கித் தரும்
## மாதிரிக்கு நாம் ஏழு எண்களை எடுத்துக்கொள்வோம்
எண்கள் = [5, 1, 10, 8, 1, 21, 4, 2]
எண்கள்பிரதி = எண்கள்
பதிப்பி "ஆரம்பப் பட்டியல்:"
பதிப்பி எண்கள்
நீளம் = len(எண்கள்)
குறைநீளம் = நீளம் - 1
@(குறைநீளம் != -1) வரை
மாற்றம் = -1
@(எண் = 0, எண் < குறைநீளம், எண் = எண் + 1) ஆக
முதலெண் = எடு(எண்கள், எண்)
இரண்டாமெண் = எடு(எண்கள், எண் + 1)
@(முதலெண் > இரண்டாமெண்) ஆனால்
## பெரிய எண்களை ஒவ்வொன்றாகப் பின்னே நகர்த்துகிறோம்
வெளியேஎடு(எண்கள், எண்)
நுழைக்க(எண்கள், எண், இரண்டாமெண்)
வெளியேஎடு(எண்கள், எண் + 1)
நுழைக்க(எண்கள், எண் + 1, முதலெண்)
மாற்றம் = எண்
முடி
முடி
குறைநீளம் = மாற்றம்
முடி
பதிப்பி "ஏறு வரிசையில் அமைக்கப்பட்ட பட்டியல்:"
பதிப்பி எண்கள்
## இதனை இறங்குவரிசைக்கு மாற்றுவதற்கு எளிய வழி
தலைகீழ்(எண்கள்)
## இப்போது, நாம் ஏற்கெனவே எடுத்துவைத்த எண்களின் பிரதியை Bubble Sort முறைப்படி இறங்குவரிசைக்கு மாற்றுவோம்
நீளம் = len(எண்கள்பிரதி)
குறைநீளம் = நீளம் - 1
@(குறைநீளம் != -1) வரை
மாற்றம் = -1
@(எண் = 0, எண் < குறைநீளம், எண் = எண் + 1) ஆக
முதலெண் = எடு(எண்கள்பிரதி, எண்)
இரண்டாமெண் = எடு(எண்கள்பிரதி, எண் + 1)
@(முதலெண் < இரண்டாமெண்) ஆனால்
## சிறிய எண்களை ஒவ்வொன்றாகப் பின்னே நகர்த்துகிறோம்
வெளியேஎடு(எண்கள்பிரதி, எண்)
நுழைக்க(எண்கள்பிரதி, எண், இரண்டாமெண்)
வெளியேஎடு(எண்கள்பிரதி, எண் + 1)
நுழைக்க(எண்கள்பிரதி, எண் + 1, முதலெண்)
மாற்றம் = எண்
முடி
முடி
குறைநீளம் = மாற்றம்
முடி
பதிப்பி "இறங்கு வரிசையில் அமைக்கப்பட்ட பட்டியல்:"
பதிப்பி எண்கள்பிரதி