## இந்த நிரல் இரு எண்களுக்கு இடையிலான மீச்சிறு பொது மடங்கு (LCM), மீப்பெரு பொது வகுத்தி (GCD) என்ன என்று கணக்கிடும் நிரல்பாகம் மீபொம(எண்1, எண்2) @(எண்1 == எண்2) ஆனால் ## இரு எண்களும் சமம் என்பதால், மீபொம அந்த எண்ணேதான் பின்கொடு எண்1 @(எண்1 > எண்2) இல்லைஆனால் சிறியது = எண்2 பெரியது = எண்1 இல்லை சிறியது = எண்1 பெரியது = எண்2 முடி மீதம் = பெரியது % சிறியது @(மீதம் == 0) ஆனால் ## பெரிய எண்ணில் சிறிய எண் மீதமின்றி வகுபடுவதால், பெரிய எண்தான் மீபொம பின்கொடு பெரியது இல்லை தொடக்கம் = பெரியது + 1 நிறைவு = சிறியது * பெரியது @(எண் = தொடக்கம், எண் <= நிறைவு, எண் = எண் + 1) ஆக ## ஒவ்வோர் எண்ணாக எடுத்துக்கொண்டு தரப்பட்ட இரு எண்களாலும் வகுத்துப் பார்க்கின்றோம். முதலாவதாக இரண்டாலும் மீதமின்றி வகுபடும் எண்தான் மீபொம மீதம்1 = எண் % சிறியது மீதம்2 = எண் % பெரியது @((மீதம்1 == 0) && (மீதம்2 == 0)) ஆனால் பின்கொடு எண் முடி முடி முடி முடி அ = int(உள்ளீடு("ஓர் எண்ணைத் தாருங்கள் ")) ஆ = int(உள்ளீடு("இன்னோர் எண்ணைத் தாருங்கள் ")) பதிப்பி "நீங்கள் தந்த இரு எண்களின் மீபொம (மீச்சிறு பொது மடங்கு, LCM) = ", மீபொம(அ, ஆ)