## இந்த நிரல் தரப்படும் சரம் ஒன்றைத் தலைகீழாகத் திருப்பி அச்சிடும் ## உதாரணமாக "abc" என்ற சரம் தரப்பட்டால் அதனைத் திருப்பி "cba" என அச்சிடும் ## "எழில்" மொழியின்மூலம் இரண்டு வகைகளில் இதனைச் செய்யலாம். இரண்டு உதாரணங்களும் இங்கே தரப்பட்டுள்ளன நிரல்பாகம் திருப்புக (சரம்1) ## முதல் வகை சரம்2 = "" @( சரம்1 இல் இ) ஒவ்வொன்றாக சரம்2 = இ + சரம்2 முடி பின்கொடு சரம்2 முடி நிரல்பாகம் மீண்டும்திருப்புக (சரம்1) ## இரண்டாம் வகை சரநீளம் = len(சரம்1) சரம்2 = "" @(எண் = 0, எண் < சரநீளம், எண் = எண் + 1) ஆக சரம்2 = எடு(சரம்1, எண்) + சரம்2 முடி பின்கொடு சரம்2 முடி அ = உள்ளீடு("ஓர் எழுத்துச் சரத்தைத் தாருங்கள் ") பதிப்பி "நீங்கள் தந்த எழுத்துச் சரம்" அ பதிப்பி "அதனை முதல் வகையில் திருப்பியுள்ளோம்: " திருப்புக(அ) பதிப்பி "வேறொரு வகையில் திருப்பியுள்ளோம்: " மீண்டும்திருப்புக(அ)